ஒரு TOASTMASTERS மன்றத்தை எப்படி உருவாக்குவது (TA121)
பார்க்கவும்
சமூகம் மற்றும் கார்ப்பரேட் மன்றங்கள் இரண்டையும் சாசனம் செய்வதற்கான தகவல்களை உள்ளடக்கியது.
பார்க்கவும்
ஒரு சொல்வேந்தர் பல வேடங்களைத் தரிப்பவர் (TA1167D)
மன்றக் கூட்ட அலுவல்களை நிறைவேற்றுவதற்கான ஒர் இன்றியமையாத கையேடு.
பார்க்கவும்
சாசன உறுப்பினர்விண்ணப்பம் & கட்டணத் தகவல் (TAATO-3)
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் மூன்றாவது படிவம். வருங்கால உறுப்பினர்களிடமிருந்து குறைந்தது 20 படிவங்களைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்
சாசன மன்ற அதிகாரித் தகவை் (TAATO-4)
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் நான்காவது படிவம். உங்கள் மன்ற அதிகாரிகளைத் தீர்மானிக்க இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்
சாசனக் கட்டணங்கள் (TAATO-2)
ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் இரண்டாவது படிவம். இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து சாசனக் கட்டணத் தகவலுடன் உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.
பார்க்கவும்