Pathways மதியுரைஞர் திட்டம் நிறைவு (TA8951)

Pathways மதியுரைஞர் திட்டத்தை நிறைவு செய்ததற்கான கௌரவத்தைப் பெற இந்தப் படிவத்தை நிரப்பவும்.

பார்க்கவும்
Pathways Flier-TA133 Pathwaysல் ைழிதசலுத் தல் (TA133)

வருங்கால மன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் மன்றங்களுக்கும் Pathways கற்றல் அனுபவத்தை மேம்படுத்த, உங்களுக்கு உதவ, புதிய Pathways துண்டுப்பிரசுரத்தைப் பயன்படுத்துவதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.


பார்க்கவும்
TAATO-1 App to Organize Toastmasters மன்ைத்றத அறமக்க விண்ணப்பம் (TAATO-1)

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் முதல் படிவம். வருங்கால மன்றமாக மாற இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து உலகத் தலைமையகத்தில் சமர்ப்பிக்கவும்.

பார்க்கவும்
Find Your Voice-TA99 உங்களின் குரலைக்கண்டறிந்து ககொள்ளுங்கள் (ta-IN99)

இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தொடர்பாடல் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.

பார்க்கவும்
TA800 thumbnail உறுப்பினர் விண்ணப்பம (TA800)

ஒரு மன்றத்தில் சேர இந்தப் படிவத்தை நிரப்பவும்.


பார்க்கவும்
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6-10 of 25 items