
இந்த முழு வண்ணக் கையேடு மன்றங்களுக்கு ஓர் அவசியமான விளம்பரப் பொருள். இது, தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்த Toastmasters எவ்வாறு உதவுகிறது என்பதனையும் , அதன் உறுப்பினராக இருப்பதன் பயன்களையும் மற்றும் Pathways கற்றல் அனுபவத்தையும் திட்டவரை செய்கிறது.
பதிவிறக்கம் செய்ய

ஒரு Toastmasters மன்றத்தை சாசனம் செய்யத் தேவையான ஏழு படிவங்களுள் ஏழாவது படிவம்.
பார்க்கவும்
Pathways ஐ உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட ஐந்து முக்கியத் திறன்களைப் பற்றி அறிக
பார்க்கவும்
ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் தனது குறிக்கோள்களையும் அவற்றை எவ்வாறு சந்திப்பது என்பதையும் தீர்மானிக்க, ஒரு நேர்காணல் படிவத்தை நிரப்பக் கோரவும்.
11/2019 இல் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு.பார்க்கவும்

மன்ற, பகுதி, கோட்ட, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சொல்வேந்தர் பேச்சுப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்.
510A
510B
510C
510D
பார்க்கவும்